[X] Close

தம்பிதுரை கருத்து: ஜெயக்குமார் மறுப்பு

Sasikala-family-won-t-join-admk-again--Jeyakumar

சசிகலா குடும்பத்தினர் அதிமுகவில் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் அதிமுகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக தம்பிதுரை கூறியிருப்பது அவரது சொந்தக் கருத்து என்று கூறினார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை ஆணையம் விரைவில் விசாரணையைத் தொடங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close