[X] Close

தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

Banwarilal-Purohit-appointed-as-the-Governor-of-Tamil-Nadu

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி நிறைவடைந்தது. அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மகாராஷ்ட்ரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநரை குடியரசு தலைவர் நியமித்துள்ளார். 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close