Published : 28,Feb 2023 05:26 PM
மிரண்டு ஓடிய யானை.. பயத்தில் சிதறி ஓடிய மக்கள் - பகவதி அம்மன் கோவிலில் பரபரப்பு

கேரள மாநிலம் பாலகாட்டில் பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் யானை ஒன்று மிரண்டு ஓடியது. இதனால் பீதியடைந்த பக்தர்கள் நாலாபுறமும் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
கேரள மாநிலம் பாலகாட்டில் பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட யானைகள் ஊர்வலமாக வரும்பொழுது அதில் ஒரு யானை மிரண்டு பக்தர்களின் கூட்டத்தை நோக்கி ஓடியது. இதில் பக்தர்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுரமும் சிதறி ஓடினர்.
இதற்கான வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க