இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள கோவையில் உள்ள மருத்துவமனையின் மூலம் வழங்கப்படும் இலவச யோகா, தியானப்பயிற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதய நோயில்லா ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க, சிறந்த முயற்சியாகவும் அமைந்துள்ளது.
உலக சுகாதார நிறுவன கணக்கின்படி 2005ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் சுமார் 1.73 கோடி பேர் இருதய நோயால் உயிரிழந்ததை அடுத்து, கொடிய உயிரிக்கொல்லி நோயாக இருதய நோய் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருதய நோய்க்கு நவீன சிகிச்சை முறைகள் பல இருந்தும், வேலை பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக இளைஞர்களிடையே இந்நோய் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தற்போது நூற்றில் 14 பேருக்கு உள்ள இருதய நோய், 2025இல் நூற்றில் 18 பேரை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. போதிய விழிப்புணர்வு இல்லாததால் சிறு வயதிலேயே இருதய நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறும் மருத்துவர் பெரியசாமி, யோகா, தியானம் செய்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழ முடியும் என்று கூறுகிறார். மேலும் இவர் மருத்துவமனையுடன் கூடிய யோகா மையத்தையும் நடத்தி வருகிறார்.
Loading More post
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!