[X] Close

ஓபிஎஸ் தானம் வழங்கிய கிணற்றில் தண்ணீர் நிரம்பியதால் மக்கள் மகிழ்ச்சி

well-which-OPS-given-with-filled-with-rain-water-Lakshipuram-people-happy

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பொதுப்பயன்பாட்டுக்காக தானமாக வழங்கிய கிணற்றில் தண்ணீர் நிறைந்துள்ளதால் தேனி மாவட்டம் லட்சுமிபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


Advertisement

கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய மழையில்லாததால், அந்தக் கிணற்றில் நீர் குறைந்து வற்றிக் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக கிணற்றில் தண்ணீர் நிறைந்துள்ளதால் லட்சுமிபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக, ஓபிஎஸ்சிற்கு சொந்தமான கிணற்றைக் கேட்டு அக்கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களிலல ஈடுபட்ட‌னர். அதையடுத்து, பன்னீர்செல்வம் அந்தக் கிணற்றை லட்சுமிபுரம் கிராமத்திற்கு தானமாக வழங்கினார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close