[X] Close

மருத்துவமனையில் திருப்பூர் எம்எல்ஏ: முதல்வர் சந்திப்பு

edappadi-palanisamy-met-tirupur-mla-in-hospital

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருப்பூர் தொகுதி எம்எல்ஏவை முதல்வர் பழனிசாமி சந்தித்தார்.


Advertisement

உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.குணசேகரன். அவரை மருத்துவமனைக்கு சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார். அதற்கான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் முதல்வர்.


Advertisement

Advertisement
[X] Close