[X] Close

பண்டிகை மற்றும் திருமண சீசன்: தங்கம் விலை உயர்ந்தது

Gold-Rate-Hike


தங்கத்தின் விலை இன்று கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது. வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது.


Advertisement

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 49 ரூபாய் அதிகரித்து 2,881 ரூபாய்க்கும், ஒரு சவரன் 392 ரூபாய் உயர்ந்து 23,048 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் 90 காசு அதிகரித்து 43 ரூபாய் 40 காசாக உள்ளது. பண்டிகை மற்றும் திருமண சீசன் தொடங்கியுள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close