Published : 22,Dec 2022 11:04 AM

'கனெக்ட்' முதல் 'காரி' வரை- இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸும்! #OTTGuide

December-22-Movies-OTT-and-web-series-released-this-week

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:

திரையரங்கு (Theatre)

1. கனெக்ட் (தமிழ்) - டிச. 22

2. லத்தி (தமிழ்) - டிச. 22

3. என்ஜாய் (தமிழ்) - டிச. 23

4. பேய காணோம் (தமிழ்) - டிச. 22

5. ஜாஸ்பர் (தமிழ்) - டிச. 23

6. புரொஜெக்ட் சி (தமிழ்) - டிச. 23

image

7. பாசக்கார பய (தமிழ்) - டிச. 23

8. Mr Daddy (தமிழ்) - டிச. 23

9. 18 Pages (தெலுங்கு) - டிச. 22

10. Kaapa (மலையாளம்) - டிச. 22

11. Dhamaka (தெலுங்கு) - டிச. 23

12. Vedha (கன்னடம்) - டிச. 23

13. Cirkus (இந்தி) - டிச. 23

14. Haami 2 (பெங்காலி) - டிச. 23

15. Rajneeti: Part 1 (அசாம்) - டிச. 23

image


ஓ.டி.டி. (OTT)

1. Shadyantra (இந்தி), ஜீ5 - டிச. 18

2. A Not So Merry Christmas (ஸ்பானீஷ்), நெட்ஃபிளிக்ஸ் - டிச. 20

3. Honeymoon (பஞ்சாபி), நெட்ஃபிளிக்ஸ் - டிச. 20

4. Glass Onion: A Knives Out Mystery (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - டிச. 23

5. Strange World (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - டிச. 23

image

குறும்படம் (Short Film)

1. Chimta (இந்தி), ஹாட் ஸ்டார் - டிச. 19

2. Darr (இந்தி), ஹாட் ஸ்டார் - டிச. 19

3. A Cheat Day (இந்தி), யூட்யூப் - டிச. 19

4. The Red Dress (இந்தி), ஹாட் ஸ்டார் - டிச. 21

5. Feb 14 (இந்தி), ஹாட் ஸ்டார் - டிச. 21

image


ஷோ (Show)

1. Salesman Of The Year (இந்தி), எம்.எக்ஸ். பிளேயர் - டிச. 21

2. Kadhaipoma (Tamil), ஆஹா - Dec 23

image

டாக்குமெண்ட்ரி (Documentary)

1. What Killed the Whale? (ஆங்கிலம்), சோனி லைவ் - டிச. 19

2. I am a Killer S4 (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - டிச. 21

image

சீரிஸ் (Series)

1. Trolley (கொரியன்), நெட்ஃபிளிக்ஸ் - டிச. 19

2. Jack Ryan S3 (ஆங்கிலம்), பிரைம் - டிச. 21

3. Emily in Paris S3 (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - டிச. 21

4. Interests of Love (கொரியன்), நெட்ஃபிளிக்ஸ் - டிச. 21

5. Big Bet (கொரியன்), ஹாட்ஸ்டார் - டிச. 21

6. Kathmandu Connection S2 (இந்தி), சோனி லைவ் - டிச. 22

7. Alice In Borderland S2 (கொரியன்), நெட்ஃபிளிக்ஸ் - டிச. 22

8. The Fabulous (Korean) Netflix - டிச. 23

image


திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)

1. Thank God (இந்தி), பிரைம் - டிச. 19

2. Nope (ஆங்கிலம்), பிரைம் - டிச. 19

3. பரோல் (தமிழ்), பிரைம் - டிச. 20

4. Masooda (தெலுங்கு), ஆஹா - டிச. 21

5. Jaya Jaya Jaya Jaya Hey (மலையாளம்), ஹாட்ஸ்டார் - டிச. 22

6. காரி (தமிழ்), ஜீ5 - டிச. 23

7. Itlu Maredumilli Prajaneekam (தெலுங்கு), ஜீ5 - டிச. 23

8. The Teacher (மலையாளம்), நெட்ஃபிளிக்ஸ் - டிச. 23

9. Ini Utharam (மலையாளம்), ஜீ5 - டிச. 23

10. Ram Setu (இந்தி), பிரைம் - டிச. 23

11. Tara vs Bilal (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் - டிச. 23

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்