Published : 14,Dec 2022 09:15 AM
இந்தியாவில் அதிகம்பேர் பார்த்த வெப்சைட்களாக ஆபாச பட தளங்கள்? அதிர்ச்சியளிக்கும் பட்டியல்!

2022 நவம்பரில் இந்தியாவில் அதிகம் பார்வையிடப்பட்ட இணையதளமாக கூகுள் இருக்கிறது.
இணையதள ஆய்வு நிறுவனமான similarweb வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி, கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட இணையதளமாக கூகுள் முதலிடத்தைப் பெற்றுள்ளது. 2-வது இடத்தில் யூடியூப்பும், 3-வது இடத்தில் ஃபேஸ்புக்கும் இடம் பிடித்துள்ளன.
similarweb வெளியிட்டுள்ள பட்டியல்:
1. google. com
2. youTube. com
3. facebook. com
4. aajtak.in
5. Instagram. com
6. samsung. com
7. cricbuzz. com
8, 9 - ஆபாச படங்களுக்கான தளங்கள்
10. whatsapp. com
பத்தில் இரண்டு ஆபாச தளங்கள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவற விடாதீர்: ''நீங்க இந்த மாதிரி ஆபாச வீடியோ பார்த்திருக்கீங்க”-சைபர் கிரைம் என மிரட்டி பணம் பறிப்பு