Published : 08,Dec 2022 11:04 AM

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், பாபா, விட்னஸ்... இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்!

This-week-theater-and-ott-release--movies--series-and-documentary

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், ஓ.டி.டி. தளங்களிலும் படங்கள், வெப் தொடர்கள், ஆவணப் படங்கள் என நிறைய படைப்புகள் வெளிவருகின்றன. அவை எந்தெந்த தளங்களில் வெளியாகிறது என்பதை இந்த தொகுப்பில் வழங்கப்பட்டிருக்கிறது.

திரையரங்கம்:

நாய் சேகர் Returns (தமிழ்) - டிசம்பர் 9

வரலாறு முக்கியம் (தமிழ்) - டிசம்பர் 9

எஸ்டேட் (தமிழ்) - டிசம்பர் 9

பாபா (தமிழ்) - டிசம்பர் 10

குருமூர்த்தி (தமிழ்) - டிசம்பர் 9

image

Evil (தமிழ்) - டிசம்பர் 9

Panchathantram (தெலுங்கு) - டிசம்பர் 9

Gurtunda Seetakalam (தெலுங்கு) - டிசம்பர் 9

Saudi Vellakka (மலையாளம்) - டிசம்பர் 9

Vijayanand (கன்னடா) - டிசம்பர் 9

Dr 56 (கன்னடா) - டிசம்பர் 9

image

Salaam Venky (இந்தி) - டிசம்பர் 9

Vadh (இந்தி) - டிசம்பர் 9

ஓடிடி

Delivery by Christmas (Polish) நெட்ஃப்ளிக்ஸ்- டிசம்பர் 6

Burning Patience (ஸ்பானிஷ்) நெட்ஃப்ளிக்ஸ்- டிசம்பர் 7

The Marriage App (ஸ்பானிஷ்) நெட்ஃப்ளிக்ஸ்- டிசம்பர் 7

விட்னஸ் (தமிழ்) சோனி லைவ்- டிசம்பர் 9

image

ரத்த சாட்சி (தமிழ்) Aha - டிசம்பர் 9

Roy (மலையாளம்) சோனி லைவ்- டிசம்பர் 9

Blurr (இந்தி) ஜீ 5- டிசம்பர் 9

Night At The Museum: Kahmunrah Rises Again (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார்- டிசம்பர் 9

Guillermo del Toro's Pinocchio (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ்- டிசம்பர் 9

image 

ஷோ

Moving In With Malaika (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார்- டிசம்பர் 5

Sebastian Maniscalco: Is it Me? (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ்- டிசம்பர் 6

Aditi Mittal's Bhade Bhaiya (இந்தி) ப்ரைம்- டிசம்பர் 7

The Most Beautiful Flower (ஸ்பானிஷ்) நெட்ஃப்ளிக்ஸ்- டிசம்பர் 7

Too Hot to Handle S4 (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ்- டிசம்பர் 7

Smiley (ஸ்பானிஷ்) நெட்ஃப்ளிக்ஸ்- டிசம்பர் 7

image

ஆவணப்படம்

The Elephant Whisperers (தமிழ்) நெட்ஃப்ளிக்ஸ்- டிசம்பர் 8

In Broad Daylight: The Narvarte Case (ஸ்பானிஷ்) நெட்ஃப்ளிக்ஸ்- டிசம்பர் 8

சீரிஸ்

I Hate Christmas (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ்- டிசம்பர் 6

Connect (கொரியன்) ஹாட்ஸ்டார்- டிசம்பர் 7

Smiley (ஸ்பானிஷ்) நெட்ஃப்ளிக்ஸ்- டிசம்பர் 7

Fall (தமிழ்) ஹாட்ஸ்டார்- டிசம்பர் 9

image

CAT (இந்தி) நெட்ஃப்ளிக்ஸ்- டிசம்பர் 9

Faadu (இந்தி) சோனி லைவ்- டிசம்பர் 9

Money Heist: Korea - Joint Economic Area S2 (கொரியன்) நெட்ஃப்ளிக்ஸ்- டிசம்பர் 9

தியேட்டருக்கு பின்னான ஓடிடி

Nazar Andaaz (இந்தி) நெட்ஃப்ளிக்ஸ்- டிசம்பர் 4

Yashoda (தமிழ்) ப்ரைம்- டிசம்பர் 9

Coffee With Kadhal (தமிழ்)ஜீ5- டிசம்பர் 9

Macherla Niyojakavargam (தெலுங்கு)ஜீ5- டிசம்பர் 9

image

Like Share & Subscribe (தெலுங்கு) சோனி லைவ்- டிசம்பர் 9

Urvasivo Rakshasivo (தெலுங்கு) Aha - டிசம்பர் 9

Monsoon Raaga (கன்னடா)ஜீ5- டிசம்பர் 9

Mini (Bengali)ஜீ5- டிசம்பர் 9

Doctor G (இந்தி) நெட்ஃப்ளிக்ஸ்- டிசம்பர் 11