Published : 24,Sep 2017 04:23 AM

கலகலப்பு 2-வில் நடிக்கிறார் ஓவியா?

Jiiva--Jai--in-Kalakalappu-2

விமல், சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா நடித்து சூப்பர் காமெடி படம், ‘கலகலப்பு’. சுந்தர்.சி இயக்கியிருந்த இந்தப் படம் ஹிட்டானது. இப்போது இந்தப் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது. சுந்தர்.சி இயக்குகிறார். 
’இதில் ஜெய், ஜீவா, நிக்கி கல்ராணி நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இன்னொரு நடிகையும் நடிக்க இருக்கிறார். அது ஓவியாவா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. காசி, புனே, ஐதராபாத், காரைக்குடி பகுதிகளில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. ஹிப்ஹாப் ஆதி இசை அமைக்கிறார். அக்டோபரில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது’ என்று படக்குழு கூறியது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்