Published : 03,Nov 2022 02:38 PM

நவம்பர் 3: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

November-3--Movies-and-Web-Series-Releasing-This-Week---OTTGuide

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:

திரையரங்கு (Theatre)

1.காஃபி வித் காதல் (தமிழ்) - நவ. 4

2. நித்தம் ஒரு வானம் (தமிழ்) - நவ. 4

3. லவ் டுடே (தமிழ்) - நவ. 4

4. ஒன் வே (தமிழ்) - நவ. 4

5. 4554 (தமிழ்) - நவ. 4

6. கண்டேன் உன்னை தந்தேன் என்னை (தமிழ்) - நவ. 4

7.Urvashivo Rakshasivo (தெலுங்கு) - நவ. 4

8.Saturday Night (மலையாளம்) - நவ. 4

9.Banaras (கன்னடம்) - நவ. 4

10.Phone Bhoot (இந்தி) - நவ. 4

11.Double XL (இந்தி) - நவ. 4

image

ஓ.டி.டி. (OTT)

1.The Takeover (ஆங்கிலம்) நெட்ஃபிளிக்ஸ் - நவ. 1

2.To Russia with Love (தகலாக்) நெட்ஃபிளிக்ஸ் - நவ. 1

3. கையும் களவும் (தமிழ்) சோனிலைவ் - நவ. 4

4.Tadka (இந்தி) ஜீ5 - நவ. 4

5.Amrapali (பெங்காலி) ஜீ5 - நவ. 4

6.Bai Ji Kuttange (பஞ்சாபி) ஜீ5 - நவ. 4

7.Enola Holmes 2 (ஆங்கிலம்) நெட்ஃபிளிக்ஸ்- நவ. 4

8.My Policeman (ஆங்கிலம்) நெட்ஃபிளிக்ஸ்- நவ. 4

9.Elesin Oba: The King's Horseman (ஆங்கிலம்) நெட்ஃபிளிக்ஸ்- நவ. 4

image

ஷோ (Show)

1.Buying Beverly Hills (ஆங்கிலம்) நெட்ஃபிளிக்ஸ் - நவ. 4

2.Orgasm Inc: The Story of OneTaste (ஆங்கிலம்) நெட்ஃபிளிக்ஸ் - நவ. 5

டாக்குமெண்ட்ரி (Documentary)

1.Killer Sally (ஆங்கிலம்) நெட்ஃபிளிக்ஸ் - நவ. 1

image

சீரிஸ் (Series)

1.The White Lotus S2 (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் - அக். 31
2.Inside Man (ஆங்கிலம்) நெட்ஃபிளிக்ஸ் - அக். 31
3.Young Royals S2 (ஸ்பானீஷ்) நெட்ஃபிளிக்ஸ் - நவ. 1
4.The Final Score (ஸ்பானீஷ்) நெட்ஃபிளிக்ஸ் - நவ. 2
5.Blockbuster (ஆங்கிலம்) நெட்ஃபிளிக்ஸ் - நவ. 3
6.Manifest S4 (ஆங்கிலம்) நெட்ஃபிளிக்ஸ் - நவ. 4
7.The Fabulous (கொரியன்) நெட்ஃபிளிக்ஸ் - நவ. 4

image

திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)

The Ghost (தெலுங்கு) நெட்ஃபிளிக்ஸ் - நவ. 2
பொன்னியின் செல்வன் (தமிழ்) ப்ரைம் - நவ. 4
Brahmāstra (இந்தி) ஹாட்ஸ்டார் - நவ. 4
Bullet Train (ஆங்கிலம்) நெட்ஃபிளிக்ஸ் - நவ. 5

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்