
தேமுதிக தலைவர் விஜயகாந்த் செல்ஃபி எடுத்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவுடன் இருந்த விஜயகாந்தின் உடல்நலம் சீரான நிலையில், தற்போது மீண்டும் அரசியல் குறித்த கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். இந்நிலையில், விஜயகாந்த் உற்சாகத்துடன் செல்ஃபி எடுத்தக் காட்சி அக்கட்சி தொண்டர்களின் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.