தங்கள் இனத்தை ஏற்றுக் கொண்டு அங்கீகரிப்பதாக இருந்தால் மீண்டும் மியான்மர் செல்ல தயாராக இருப்பதாக வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ள ரோஹிங்யா இஸ்லாமியர்கள் தெரிவித்துள்ளனர்.
ராகினே மாகாணத்தில் வசித்து வரும் ரோஹிங்யா இன மக்களை தங்கள் நாட்டு குடிமக்களாக அங்கீகரிக்க மியான்மர் தொடர்ந்து மறுத்து வருகிறது. சர்வதேச நாடுகளின் அழுத்தத்தை தொடர்ந்து அண்மையில் மவுனம் கலைத்த மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சியும் அவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக எந்தவொரு தெளிவான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் வங்கதேசத்தின் டெங்காலி முகாமில் தங்கி இருக்கும் ரோஹிங்யா இஸ்லாமியர்கள், தங்களுக்கான அங்கீகாரம் கிடைத்தால் மட்டுமே மீண்டும் மியான்மர் திரும்பப் போவதாக உறுதிபட தெரிவித்துள்ளனர்.
Loading More post
பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் விஜய் பாபு கைது! ஆனால் ஜாமீனில் விடுவிப்பு!
ஓபிஎஸ்ஸின் மறைமுக பாஜக சாயம் வெளுத்துவிட்டது - கார்த்தி சிதம்பரம்
நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் - அற்புதம்மாள் பேட்டி
இப்படியும் சிலர்.. மரிக்காத மனிதநேயமும், மனிதமும்.. நெகிழ்ச்சியான ட்வீட்டின் பின்னணி இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்
’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தையை விட்டுவிடுங்க; நான் சொன்ன உண்மைய பாருங்க - மாதவன் விளக்கம்
திரையில் வீராங்கனைகளாக ஒளிரப்போகும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார்?
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!