Published : 29,Sep 2022 11:04 PM

கர்நாடகத்தில் ராகுல் காந்தியை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள் கிழிப்பு

'பாரத ஒற்றுமை' நடைப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியை வரவேற்க, கர்நாடகாவில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், போஸ்டர்கள் கிழித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: அசோக் கெலாட் விலகல்.. களத்தில் தொடரும் சசிதரூர் - காங். தலைவர் தேர்தலில் தொடரும் பரபரப்பு

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்