Published : 28,Sep 2022 02:05 PM

தனியார்மயமாகும் புதுச்சேரி மின்துறை!? காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஊழியர்கள்!

Employees-of-Puducherry-EB-on-strike-as-Puducherry-power-industry-to-be-privatized

புதுச்சேரி மாநிலமின்துறைதனியார்மயத்துக்கானடெண்டர்வெளியிட்டதற்குஎதிர்ப்புதெரிவித்துகாரைக்காலில்மின்துறைஊழியர்கள்  கண்டனஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில்உள்ளமின்துறைதனியார்மையம்ஆக்கப்படும்என்றுமத்தியஅரசுஅறிவித்துஇருந்தது. இதற்குமின்துறைஊழியர்கள்எதிர்ப்புதெரிவித்துவந்தநிலையில்தற்போது புதுச்சேரியில்உள்ளமின்துறையைதனியார்மயத்துக்கானடெண்டர்அரசுசார்பில்வெளியிடப்பட்டுள்ளது. இதற்குஎதிர்ப்புதெரிவித்துமாநிலமுழுவதும்மின்துறைஊழியர்கள்காலவரையற்றவேலைநிறுத்தபோராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில்காரைக்காலில்மின்துறைதனியார்மயத்துக்கானடெண்டர்வெளியிட்டதற்குஎதிர்ப்புதெரிவித்துமின்துறைஊழியர்கள்காலவரையற்றவேலைநிறுத்தபோராட்டத்தில்ஈடுபட்டுதலைமைஅலுவலகம்வாயில்முன்பு 200க்கும்மேற்பட்டஊழியர்கள்மத்தியமற்றும்மாநிலஅரசுக்குஎதிர்ப்புதெரிவித்துகண்டனஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டுள்ளனர். மேலும்மின்துறைஊழியர்கள்காலவரையற்றவேலைநிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால்பல்வேறுபகுதிகளில்மின்தடைஏற்பட்டுள்ளதுஇதனைசீரமைக்கமின்துறைஊழியர்கள்வராததால்பொதுமக்கள்பாதிக்கப்பட்டுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்