Published : 26,Sep 2022 07:22 AM

CUET நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியீடு.! ரிசல்ட்டுக்கான லிங்க் உள்ளே.!

CUET-Entrance-Exam-Results-Released-Today-Evening---The-link-for-the-result-is-inside--

செப்டம்பர் மாதம் எழுதப்பட்ட CUET தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாக உள்ளது.

புதிய கல்விக் கொள்கையின் படி 66 மத்திய பல்கலைக்கழகங்களில் கலை அறிவியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கு CUET எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த செப்டம்பர் மாதம்1 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நாடு முழுவதும் நடத்தப்பட்ட இத்தேர்வில் 9 லட்சத்து 68 ஆயிரத்து 201 மாணவர்கள் பங்கேற்றனர்.

image

இந்த நிலையில் இந்த தேர்வு முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் cuet.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்