Published : 20,Sep 2022 11:03 AM

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு

A-powerful-earthquake-has-hit-Mexico

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மத்திய பசுபிக் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட இந்த நிலை நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 என்ற அளவில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் போது வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதுவரை ஒருவர் உயிரிழந்தவர்களாக கூறப்படும் நிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து முழு விவரம் வெளியாகவில்லை. எனினும் அங்கு வீட்டுமனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஜிம் மேற்கூரை இடிந்து விழும் பரபரப்பு காட்சி

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்