Published : 20,Sep 2022 08:35 AM

கார் மோதி 100 மீட்டர் தூரத்துக்கு சென்ற நபர் ! - அதிர்ச்சியளிக்கும் வீடியோ

Fortuner-Rams-Multiple-Vehicles-and-Drags-Man-For-100-Metres-In-Delhi

டெல்லியின் கரோல் பாக் என்ற இடத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் வாகனம் ஒன்று வரிசையாக நின்று கொண்டிருந்த வாகனங்களை மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்து நேரும் போது,அங்கிருந்த ஒரு நபர் ஒருவரை அந்த வாகனம் இடித்து, சுமார் நூறு மீட்டர் தூரத்துக்கு  இழுத்துச் சென்றுள்ளது. விபத்துக்குள்ளாகும் காட்சிகளைக் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கார் வேகமாக வந்து வாகனங்களை மோதி, அந்த நபரை இழுத்து செல்லும் காட்சியை அருகிலிருந்த மக்கள் அதிர்ச்சியில் பார்க்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்