தமிழக அரசியலின் பரபரப்பான சூழலில் ஆளுநர் வித்யாசாகர் சென்னை வந்தார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்துள்ளார். அத்துடன் 18 சட்டமன்ற தொகுதிகளும் காலியாக உள்ளது என தனபால் அறிவித்ததையடுத்து, அது தமிழக அரசு அரசிதழிலிலும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி தினகரன் அணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசியல் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் வித்தியாசாகர் ராவ் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தையும் சந்தித்து ஆளுநர் வித்யாசார் ராவ் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே எதிர்க்கட்சியான திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் வித்யாசாகர் சென்னை வந்துள்ளார்.
Loading More post
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்
பேத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு - உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை
முதல்வரின் திடீர் கள ஆய்வு எதிரொலி: அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தலைமைச் செயலாளர்
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!