Published : 08,Sep 2022 12:35 PM

செப்டம்பர் 8 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

September-8-Movies-OTT-and-web-series-released-this-week

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:

திரையரங்கு (Theatre)

1. கேப்டன் (தமிழ்) - செப். 8

2. Ottu (மலையாளம்) - செப். 8

3. Oru Thekkan Thallu Case (மலையாளம்) - செப். 8

4. Pathonpatham Noottandu (மலையாளம்) - செப். 8

5. கணம் (தமிழ்), Oke Oka Jeevitham (தெலுங்கு) - செப். 9

6. Not Reachable (தமிழ்) - செப். 9
Company (Tamil) - செப். 9

7. Lilly Rani (தமிழ்) - செப். 9

8. Riyaa The Haunted House (தமிழ்) - செப். 9

9. Idhuthaan Kadhala (தமிழ்) - செப். 9

10. Peace (மலையாளம்) - செப். 9

11. Lucky Man (கன்னடம்) - செப். 9

12. Brahmastra (இந்தி) - செப். 9

image
ஓ.டி.டி. (OTT)

1. Diorama (Swedish), நெட்ஃபிளிக்ஸ் - செப். 6

2. The Tax Collector (ஸ்பானீஷ்), நெட்ஃபிளிக்ஸ் - செப். 7

3. Pinnocchio (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - செப். 8

4. Hideous (ஆங்கிலம்), MUBI - செப். 8

5. Tierra Incógnita (ஸ்பானீஷ்), ஹாட்ஸ்டார் - செப். 8

6. 7 Days 6 Nights (தெலுங்கு), ஆஹா - செப். 9

7. No Limit (பிரெஞ்சு), நெட்ஃபிளிக்ஸ் - செப். 9

image


ஷோ (Show)

1. The Great Indian Disruptors (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - செப். 5

2. Sheng Wang: Sweet and Juicy (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - செப். 6

3. Rodrigo Marques: King of Uncouth (போர்த்துகீஸ்), நெட்ஃபிளிக்ஸ் - செப். 6

4. Wedding Season (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - செப். 8

5. Dance Ikon (தெலுங்கு), ஆஹா - செப். 11

image


டாக்குமெண்ட்ரி (Documentary)

1. Get Smart with Money (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - செப். 6

2. UNTOLD: Race of the century (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - செப். 6

3. Chef's Table: Pizza (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - செப். 7

4. Indian Predator : The Diary Of A Serial Killer (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - செப். 7

5. Making of Love and Thunder (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - செப். 8

6. Obi Wan Kenobi the Jedi Returns (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - செப். 8

7. Growing Up (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - செப். 8

8. Expedition Borderlands With Levison Wood & Ash Bhardwaj (ஆங்கிலம்), டிஸ்கவரி + - செப். 8

9. India’s Incredible Rescues (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - செப். 10

image

சீரிஸ் (Series)

1. Rick and Morty S6 (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - செப். 5

2. Once Upon a Small Town (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - செப். 5

3. Dairy of Gigolo (ஸ்பானீஷ்), நெட்ஃபிளிக்ஸ் - செப். 7

4. Cobra Kai S5 (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - செப். 8

5. Epic Adventures with Bertie Gregory: S1 (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - செப். 8

6. The Zone: Survival Mission (கொரியன்), ஹாட்ஸ்டார் - செப். 8

7. Uni Ki Yaari (இந்தி), எம்.எக்ஸ். பிளேயர் - செப். 9

8. Gutsy (ஆங்கிலம்), Apple TV+ - செப். 9

9. Narco-Saints (கொரியன்), நெட்ஃபிளிக்ஸ் - செப். 9

image


திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)

1. Sayahna Varthakal (மலையாளம்), சன் நெக்ஸ்ட் - செப். 5

2. Nna Thaan Case Kodu (மலையாளம்), ஹாட்ஸ்டார் - செப். 8

3. Thor Love and Thunder (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - செப். 8

4. Sita Ramam (தெலுங்கு), பிரைம் - செப். 9

5. Tootu Madike (கன்னடம்), வூட் - செப். 9

6. Ek Villain Returns (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் - செப். 9

7. விருமன் (தமிழ்), பிரைம் - செப். 11

8. Thallumaala (மலையாளம்), நெட்ஃபிளிக்ஸ் - செப். 11

-ஜான்சன்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்