”கோயில் பற்றி தவறான உள்நோக்கத்துடன் நான் எதையும் சொல்லவில்லை” - நடிகர் சூரி விளக்கம்

”கோயில் பற்றி தவறான உள்நோக்கத்துடன் நான் எதையும் சொல்லவில்லை” - நடிகர் சூரி விளக்கம்
”கோயில் பற்றி தவறான உள்நோக்கத்துடன் நான் எதையும் சொல்லவில்லை” - நடிகர் சூரி விளக்கம்

கோவில்கள் குறித்து தாம் கூறிய கருத்துகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக நடிகர் சூரி விளக்கமளித்துள்ளார்.

மதுரையில் 'விருமன்' திரைப்பட இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் பேசியபோது, ஏழைகளுக்கு கல்வி தருவது குறித்த அவரது கருத்து சர்ச்சையான நிலையில், தற்போது விளக்கமளித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மனின் தீவிர பக்தன் நான் என்றும், நான் கோவிலுக்கு எதிரானவன் அல்ல என்றும் நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com