நேற்று வெளியான அமலாபால் நடித்த திருட்டுப்பயலே-2 படத்தின் அச்சுக்கு புச்சுக்கு பாடல் வீடியோ பாடல் யு-டியூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
விரும்புகிறேன், பைவ்ஸ்டார், கந்தசாமி, திருட்டுப்பயலே படங்களைத் தொடர்ந்து சுசிகணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் திருட்டுப்பயலே-2. இதில் பிரசன்னா, பாபி சிம்ஹா, அமலாபால் ஆகியோர் நடித்துள்ளனர். சைபர் க்ரைம் குற்றத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள அச்சுக்கு புச்சுக்கு பாடல் இணையதளத்தில் நேற்று வெளியானது.
அமலா பால் நடித்துள்ள இந்தப்படலின் வீடியோ காட்சியை ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் பார்த்து ரசித்து வந்தனர். இந்நிலையில் பாடல் வெளியான சில மணி நேரத்தில் அந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது. எதற்காக அந்த வீடியோ நீக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ரசிகர்கள் பலரும் இது சேலை கடை விளம்பரம் போல் உள்ளது என கிண்டல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
`கணவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை’ - கேரளா விஸ்மயா வழக்கின் தீர்ப்பு விவரம்
'இந்த ஐபிஎல் சீசனின் சிறந்த கேப்டன் இவர்தான்..' - சேவாக் புகழும் அந்த வீரர் யார்?
`கோயில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது' - நீதிமன்றம் காட்டம்
'தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தல்' - சந்திரபாபு நாயுடு கடிதம்
’திமுகவும், காங்கிரஸும் விமர்சித்துக் கொள்வது புதிதல்ல’ - திருநாவுக்கரசர் எம்.பி
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்