[X] Close

மழை வேண்டி இப்படியும் ஒரு வழிபாடு

In-an-unusual-move--women-in-Koriya---s-Bharatpur-dress-up-as-men

மழை வேண்டி மக்கள், விதவிதமான வழிகளில் பிரார்த்தனைகள் செய்வது வழக்கம். இந்த வரிசையில் சட்டீஸ்கர் மாநிலம் கோரியாவிலும் வினோதமான வழிபாடு நடந்துள்ளது. 

இங்கு மழை பெய்யாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மழையை எதிர்பார்த்திருக்கும் இவர்கள் வருண பகவானுக்கு வித்தியாசமான முறையில் வழிபாடு நடத்தினால் மழை பெய்யும் என்று நம்பினர். இதையடுத்து அங்குள்ள கோரியா மாவட்டத்தின் பரத்பூர் கிராமத்தினர், பெண்கள் அணியும் ஆடைகளை ஆண்களும் ஆண்கள் அணியும் ஆடைகளை பெண்களும் அணிந்து கொண்டு வழிபாடு நடத்தினர். 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close