ஜூலை 21 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

ஜூலை 21 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
ஜூலை 21 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:

திரையரங்கு (Theatre)

1. Maha Veeryar (Malayalam) - ஜூலை 21

2. மஹா (தமிழ்) - ஜூலை 22

3. தேஜாவு (தமிழ்) - ஜூலை 22

4. வார்டு - 126 (தமிழ்) - ஜூலை 22

5. நதி (தமிழ்) - ஜூலை 22

6. சிவி 2 (தமிழ்) - ஜூலை 22

7. பூதமங்கலம் போஸ்ட் (தமிழ்) - ஜூலை 22

8. Thank You (தெலுங்கு) - ஜூலை 22

9. Malayankunju (மலையாளம்) - ஜூலை 22

10. Achena Uttam (பெங்காலி) - ஜூலை 22

11. Shamshera (இந்தி) - ஜூலை 22

12. Paws of Fury: The Legend of Hank (English) - ஜூலை 22

சூர்யா பிறந்தநாள் சிறப்புக் காட்சிகள் (Suriya Birthday Special)

13. சூரரைப்போற்று (தமிழ்) - ஜூலை 22

14. ஜெய்பீம் (தமிழ்) - ஜூலை 22

ஓ.டி.டி. (OTT)

1. Too Old for Fairy Tales (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஜூலை 18

2. North Terminal (ஸ்பானீஷ்), MUBI - ஜூலை 20

3. Montana Story (ஆங்கிலம்), ஜீ5 - ஜூலை 21

4. Nodi Swamy Ivanu Irode Heege (கன்னடம்), ஜீ5 - ஜூலை 22

5. The Grayman (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஜூலை 22

6. Anything’s Possible (ஆங்கிலம்), பிரைம் - ஜூலை 22

ஷோ (Show)

1. David A. Arnold: It Ain't for the Weak (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஜூலை 19


டாக்குமெண்ட்ரி (Documentary)

1. Indian Predator: The Butcher of Delhi (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் - ஜூலை 20

சீரிஸ் (Series)

1. Doon Khaand (இந்தி), வூட் - ஜூலை 18

2. Dark Winds (ஆங்கிலம்), பிரைம் - ஜூலை 18

3. Virgin River S4 (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஜூலை 20

4. Pasion De Gavilanes S2 (ஸ்பானீஷ்) - ஜூலை 20

5. Young of May (கொரியன்), நெட்ஃபிளிக்ஸ் - ஜூலை 20

6. Parampara S2 (தெலுங்கு), ஹாட்ஸ்டார் - ஜூலை 21

7. Gossip Girl (ஆங்கிலம்), பிரைம் - ஜூலை 21

8. Meme Boys (தமிழ்), சோனிலைவ் - ஜூலை 22

9. Agent Anand Santhosh (தெலுங்கு), ஆஹா - ஜூலை 22

10. Dr Arora (இந்தி), சோனி லைவ் - ஜூலை 22

11. Ghar Waapsi (இந்தி), ஹாட்ஸ்டார் - ஜூலை 22


திரையரங்கு வெளியீட்டிற்கு பின்னான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)

1. Live is Life (ஸ்பானீஷ்), நெட்ஃபிளிக்ஸ் - ஜூலை 18

2. Kasthuri Mahal (கன்னடம்), எம்.எக்ஸ். பிளேயர் - ஜூலை 19

3. F3 (தெலுங்கு), சோனி லைவ் - ஜூலை 22

4. Patham Valavu (மலையாளம்), manoramaMAX - ஜூலை 22

5. ராக்கெட்ரி: நம்பி விளைவு (தமிழ்) - ஜூலை 26

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com