Published : 18,Jul 2022 09:52 PM

காலை 9 மணிவரை திறக்கப்படாத அரசுப்பள்ளி - மாணவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

மேலகாசாக்குடி அரசு நடுநிலைப்பள்ளி காலை 9 மணிவரை திறக்கப்படாததால் மாணவர்கள் சுவர் ஏறிக்குதித்து பள்ளிக்குள் சென்றனர். 

காரைக்கால் மாவட்டம் மேலகாசாக்குடி அரசு நடுநிலைப் பள்ளியின் கதவுகள் காலை 9 மணிவரை திறக்கப்படவில்லை. இதனால் பள்ளிக்கு வந்த மாணவர்கள் சிலர் சுவர் ஏறிக்குதித்து பள்ளிக்குள் போகும் காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்