Published : 14,Jul 2022 11:33 AM

ஜூலை 15: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

Movies-and-Web-Series-Releasing-This-Week

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதை தொகுத்து உங்களுக்கு வழங்குவது இந்தத் தொடரின் நோக்கம்.

இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:

திரையரங்கு

The Warrior (தெலுங்கு) - ஜூலை 14
இரவின் நிழல் (தமிழ்) - ஜூலை 15
கார்கி (தமிழ்) - ஜூலை 15
மை டியர் பூதம் (தமிழ்) - ஜூலை 15

image

நிலை மறந்தவன் (Trance Tamil Dub) - ஜூலை 15
Chase (கன்னடம்) - ஜூலை 15
Shabaash Mithu (இந்தி) - ஜூலை 15
HIT The First Case (இந்தி) - ஜூலை 15

ஓடிடி

For JoJo (ஜெர்மன்) நெட்ஃபிளிக்ஸ் - ஜூலை 11
Run and Gun (ஆங்கிலம்) ப்ரைம் - ஜூலை 13
Under the Amalfi Sun (ஆங்கிலம்) நெட்ஃபிளிக்ஸ் - ஜூலை 13
Si Saben como me pango 2 (ஸ்பானிஷ்) நெட்ஃபிளிக்ஸ் - ஜூலை 13

image

The Crime (அரபிக்) நெட்ஃபிளிக்ஸ் - ஜூலை 13
Jadugar (இந்தி) நெட்ஃபிளிக்ஸ் - ஜூலை 15
X=Prem (பெங்காலி) ஹொய்சோய் (Hoichoi) - ஜூலை 15

ஷோ (Show)

Bill Burr: Live at Red Rocks (ஆங்கிலம்) நெட்ஃபிளிக்ஸ் - ஜூலை 12
Maa Neella Tank (தெலுங்கு) ஜீ5 - ஜூலை 15
Comicstaan S3 (இந்தி) ப்ரைம் - ஜூலை 15

image

டாக்குமெண்டரி (Documentary)

My Daughter's Killer (ஃப்ரென்ச்) நெட்ஃபிளிக்ஸ் - ஜூலை 12
How to Change Your Mind (ஆங்கிலம்) நெட்ஃபிளிக்ஸ் - ஜூலை 12
Hurts Like Hell (Thai) நெட்ஃபிளிக்ஸ் - ஜூலை 13
Never Stop Dreaming: The Life and Legacy of Shimon Peres (ஆங்கிலம்) நெட்ஃபிளிக்ஸ் - ஜூலை 13
D.B Cooper: Where are you?! (ஆங்கிலம்) நெட்பிளிக்ஸ் - ஜூலை 13

image

சீரிஸ் (Series)

Better Call Saul S6 P2 (ஆங்கிலம்) நெட்ஃபிளிக்ஸ் - ஜூலை 12
Maa Neela Tank (தெலுங்கு) ஜீ5 - ஜூலை 15
Ghar Set Hai (இந்தி) Youtube - ஜூலை 15
Shoorveer (இந்தி) ஹாட்ஸ்டார் - ஜூலை 15
Farzer (ஆங்கிலம்) நெட்ஃபிளிக்ஸ் - ஜூலை 15
Back Street (கொரியன்) நெட்ஃபிளிக்ஸ் - ஜூலை 15

image

திரையரங்கு வெளியீட்டிற்கு பின்னான ஓடிடி (Post Theatrical Digital Streaming)

Black (தெலுங்கு) ப்ரைம் - ஜூலை 11
Vally of the Dead (ஸ்பானிஷ்) நெட்ஃபிளிக்ஸ் - ஜூலை 11
Uncharted (ஆங்கிலம்) நெட்ஃபிளிக்ஸ் - ஜூலை 12
Mothering Sunday (ஆங்கிலம்) Zee5, Prime - ஜூலை 12
Resident Evil (ஆங்கிலம்) நெட்ஃபிளிக்ஸ் - ஜூலை 14
மாமனிதன் (தமிழ்) ஆஹா - ஜூலை 15

வீட்ல விசேஷம் (தமிழ்) ஜீ5- ஜூலை 15
Sammathame (தெலுங்கு) ஆஹா - ஜூலை 15
Janhit Mein Jaari (இந்தி) ஜீ5 - ஜூலை 15
Kolkatar Harry (பெங்காலி) ஜீ5 - ஜூலை 15
Godse (தெலுங்கு) நெட்ஃபிளிக்ஸ் - ஜூலை 17
Vaashi (மலையாளம்) நெட்ஃபிளிக்ஸ் - ஜூலை 17

- ஜான்சன்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்