மெக்சிகோவை கடந்த வாரம் சக்திவாய்ந்த பூகம்பம் புரட்டிப் போட்ட நிலையில், தற்போது மேக்ஸ் புயல் அச்சுறுத்தி வருகிறது.
இதன் காரணமாக பசிபிக் கடலோரத்தில் அமைந்துள்ள மெக்சிகோவின் அகாபுல்கோ, இக்தாபா உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் கனமழை பெய்து வருகிறது. அகாபுல்கோ நகரின் கிழக்கே 150 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள மேக்ஸ் புயல் மணிக்கு 129 வேகத்தில் கரையை கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் பசிபிக் பெருங்கடலில் நார்மா என்ற மற்றொரு புயலும் உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தற்போது கபோ சான் லுாகாஸில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயலும் வலுவடைந்து விரைவில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!