[X] Close

சட்டமன்றக் குழு தலைவராக சசிகலா தேர்வு

Sasikala-Becomes-Tamilnadu-ChiefMinister

அதிமுகவின் சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது சட்டமன்றக் குழுத் தலைவராக சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வானதால் சசிகலா தமிழக முதலமைச்சராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 9 ஆம் தேதி சசிகலா முதலமைச்சராக பதவியேற்பார் என தெரிகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close