"18 லட்சம் வட்டி கட்டினேன்"- கஷ்டங்களுக்கு இடையே மாணவிகளுக்கு உதவும் டீ வியாபாரி!

"18 லட்சம் வட்டி கட்டினேன்"- கஷ்டங்களுக்கு இடையே மாணவிகளுக்கு உதவும் டீ வியாபாரி!
"18 லட்சம் வட்டி கட்டினேன்"- கஷ்டங்களுக்கு இடையே மாணவிகளுக்கு உதவும் டீ வியாபாரி!

சென்னையில் சாலையோரங்களில் டீ விற்று வருபவர் மாரிமுத்து. புதுகோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த இவர், தனது இருசக்கர வாகனம் மூலம் தெருத்தெருவாக சென்று இரவு நேரங்களில் டீ விற்பனை செய்து வருகிறார்.

சாலைகளில் டீ வியாபாரம் செய்து வருவதாலேயே, தனக்கு எந்தவொரு வங்கியும் லோன் தரவில்லை என புகார் கூறும் மாரிமுத்து, அதனால் தொழிலுக்காக பல்வேறு இடங்களில் 6 லட்சம் கடன் வாங்கியதில், அதற்காக மட்டும் 18 லட்சம் வட்டி கட்டிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

4 பெண் குழந்தைக்கு தந்தையான இவர், தனது கஷ்ட காலத்திலும்கூட வசதி குறைவான  தாய்- தந்தை இல்லாத மூன்று குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அவர்களையும் தன் குழந்தைபோல் கவனித்து வருகிறார். மாரிமுத்துவின் முழு வீடியோவை இங்கே காணலாம்.

<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/FSdiZL4y-L0" title=""6 லட்சத்திற்கு 18 லட்சம் வட்டி கட்டினேன்."- கஷ்டங்களுக்கு இடையே மாணவிகளுக்கு உதவும் டீ வியாபாரி.!" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com