[X] Close

ஜப்பானில் பூனைகளுடன் ஓர் ரயில் பயணம்..!

World---s-first----cat-train----opens-in-Japan

உலகின் முதலாவது பூனை ரயில் ஜப்பான் மாகாணத்தில் ஓகாகி நகரில் அமைக்கப்பட்டுள்ளது.


Advertisement

ரயில் பயணத்தை பூனைகளுடன் கழிக்கும் விநோத ‘பூனை நிலையம்’ ஜப்பானில் Yoro Railway Co Ltd நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரயிலில் பயணம் செய்யும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயணத்தின் போது டென்ஷனை குறைப்பதற்கு பூனை ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 30 பூனைகள் பராமரிக்கப்படுகிறது. தெருப்பூனைகள் பராமரிப்பு பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த முயற்சி என்று கூறுப்படுகிறது. இங்கு பயணிகளுடன் பூனைகள் வேடிக்கையாக விளையாடுகின்றன. பூனைகளை தத்தெடுக்க விரும்புவோர் பூனை நிலைய அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றும் பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close