Published : 13,Sep 2017 12:12 PM

நீதிபதி எனக் கூறி காவல் அதிகாரியை தாக்கிய பெண்

The-girl-who-attacked-the-police-officer--claiming-to-be-a-judge

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் பெண் ஒருவர், காவல் அதிகாரியை தாக்கும் வீடியோ வெளிவந்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தகராறு ஒன்றில், மாணவர்களை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவர்களை தாக்கவும் செய்தார். விசாரணையில் அந்த பெண் உத்தரபி‌ரதேசத்தில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிவதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்