மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,013 உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 10 உதவி மருத்துவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பணி ஆணைகளை வழங்கினார். அரசு மருத்துவமனைகளில் ஏழை, எளிய மக்களுக்கு தங்கு தடையின்றி மருத்துவ சேவை கிடைப்பதை கூடுதல் மருத்துவர்களின் நியமனம் உறுதி செய்யும் என்றும் அப்போது முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், துறைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!