Published : 03,Jun 2022 11:33 AM

புதுக்கோட்டை ஆட்டு சந்தையில் குவியும் வியாபாரிகள் - ரூ. 1 கோடி வரை ஆடுகள் விற்பனை

திருவிழாக்கள், மொய் விருந்துகள் தொடங்கியுள்ளதால் புதுக்கோட்டை ஆட்டுச்சந்தையில் ஒரு கோடி ரூபாய் வரை விற்பனையானதால் விவசாயிகள் மற்றும் ஆட்டுவியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். தொடர் கோவில் திருவிழாக்களையொட்டி விற்பனை அமோகமாக நடைபெறுவதால் வரும் ஆடி, ஆவனி மாதங்கள் வரை விலையேற்றம் நீடிக்கும் எனத் தெரிகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்