தமது குடும்ப சொத்து தொடர்பாக தேவையான ஆவணங்களை வெளியிடத் தயார் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் கடந்த 2007 ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எஸ் மீடியா, 305 கோடி ரூபாய் வெளிநாட்டு நிதி பெற முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் இருப்பதாக புகார் எழுந்தது.
தனது மகன், கார்த்திக் சிதம்பரத்திற்கு வெளிநாடுகளில் கணக்கில் காட்டாத சொத்துக்கள் இருப்பதாக சிபிஐ கூறிய குற்றச்சாட்டிற்கு சிதம்பரம் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், “ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, தமது குரலை ஒடுக்க முயற்சி நடப்பதாகவும், அது ஒருபோதும் நிறைவேறாது” என்றும் தெரிவித்துள்ளார்.
Loading More post
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
'மொழி அரசியலில் ஈடுபடும் எதிர்க்கட்சிகள்' - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
'ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி' - வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்