[X] Close

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறினார் ரித்திஷ்

Chief-Minister-Edappadi-changed-to-Palanisamy-

தினகரனின் ஆதரவாளராக இதுவரை செயல்பட்டு வந்த ரித்திஷ் திடீரென்று எடப்பாடி அணிக்கு மாறினார்.

ஏன் அணி மாறினீர்கள் என்ற கேள்விக்கு  “எங்கள் முதல்வர் எடப்பாடி” என அவர் உரிமை பாராட்டிப் பேசியிருக்கிறார். விரைவில் ‘பாதாளம் வரை’ பாயும் மந்திரம் செயல்பட ஆரம்பிக்கும் என்பதன் விளைவாகவே அவர் அணி மாறியிருக்கிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது.

தினகரன் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு“ அவர் மீது  எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. ஆட்சி கவிழக் கூடாது என்பதே அதிமுக அடிமட்டத் தொண்டர்களின் எண்ணம். அதற்காகவே நான் அணி மாறியுள்ளேன்” என்றும் கூறியிருக்கிறார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close