Published : 11,Sep 2017 02:45 AM

சசிகலாவை இன்று சந்திக்கும் 3 எம்.எல்.ஏக்கள்!

3-mla-s-to-meet-Sasikala-today

பரபரப்பான தமிழக அரசியல் சூழலில் 3 எம்எல்ஏக்கள் சசிகலாவை சிறையில் இன்று சந்திக்கின்றனர். தங்க தமிழ்ச்செல்வன், கதிர்காமு, மாரியப்பன் கென்னடி ஆகிய 3 எம்எல்ஏக்கள், சசிகலாவை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
கர்நாடக மாநிலம் குடகில் தங்கியிருக்கும் மூவரும் சசிகலாவை சந்திக்க பெங்களூரு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
முதலமைச்சர் அணி சார்பில் நாளை திட்டமிடப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டம் குறித்து இச்சந்திப்பில் பேசப்படும் எனத் தெரிகிறது
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்