[X] Close

இங்கிலாந்தில் மேலும் 2 பேருக்கு குரங்கு அம்மை நோய்

உலகம்

Two-more-people-in-the-UK-have-been-diagnosed-with-monkey-pox

இங்கிலாந்தில் மேலும் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நைஜீரியாவிலிருந்து லண்டன் திரும்பிய நபருக்கு கடந்த 7ஆம் தேதி குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் லண்டனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது. மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்குகளை உண்பதன் மூலம் குரங்கு அம்மை நோய் பரவி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நோய் எளிதில் மக்களிடையே பரவாது என்றாலும், நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தனித்திருப்பது நல்லது என பிரிட்டன் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்கலாம்: ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்தில் பலி

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close