[X] Close

சசிகலா தலைமையில் நாளை அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்

Tomorrow-ADMK-MLA-s-Meet

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close