[X] Close

தென்னாப்பிரிக்க டி20 அணியை வாங்கிய பிரீத்தி ஜிந்தா

Bollywood-star-Preity-Zinta-buys-Stellenbosch-T20-Global-League-team

தென்னாப்பிரிக்காவில் நடக்கும் டி20 போட்டியில் பங்கேற்கும் அணியை நடிகை பிரீத்தி ஜிந்தா வாங்கியுள்ளார்.


Advertisement

தென்னாப்ரிக்காவில் நடைபெறவுள்ள குளோபல் லீக் கிரிக்கெட் தொடரில்‌ பங்கேற்கும் அணி ஒன்றை, பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா வாங்கியுள்ளார். அவர் வாங்கியுள்ள ஸ்டெலன்போஸ்ச் அணியில் டூப்ளஸ்சி, மலிங்கா, அலெக்ஸ் ஹேல்ஸ் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் பயிற்சியாளராக செயல்படவுள்ளார். 8 அணிகள் பங்கேற்கும் குளோபல் லீக் தொடர் வரும் நவம்பர் 3ஆம் தேதி தொடங்க உள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close