[X] Close

துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

case-against-ops-deputy-cm-post-dismissed

துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர். இந்திய அரசியல் சாசன சட்டத்தில் துணை முதலமைச்சர் என ஒரு பதவி கிடையாது என்ற நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் துணை முதல்வராக பதவிப்பிரமாணம் செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கறிஞர் இளங்கோவன் என்பவர் மனு செய்திருந்தார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close