[X] Close

ஜிஎஸ்டிக்கு மாறுவதில் தமிழகம் 3வது இடம்

Tamilnadu-is-the-3rd-place-to-switch-to-GST

ஜிஎஸ்டி வரிமுறைக்கு மாறுவதில் அகில இந்திய அளவில் தமிழகம் 3வது இடம் வகிப்பதாக ஜிஎஸ்டிஎன் வலைத்தளத்தின் முதன்மை ஆணையர் சுபாஷ் வர்ஷ்னி தெரிவித்தார்.


Advertisement

தமிழகத்தில் உள்ள 5 லட்சத்து 23 ஆயிரம் வர்த்தகர்கள் ஜிஎஸ்டிஎன் தளத்தில் பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார். இதில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், உத்தரப் பிரதேசம் 2வது இடத்திலும் இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தியாவில் ஜிஎஸ்டி நடைமுறை கடந்த ஜூலை 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது.


Advertisement

Advertisement
[X] Close