சென்னை புதுக்கல்லூரிக்கு முன்னறிவிப்பின்றி இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோல் சென்னை சட்டக்கல்லூரிக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அனிதாவின் மரணத்தை அடுத்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தியும் புதுக்கல்லூரி மாணவர்கள் கடந்த 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கல்லூரி நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. அதனால், கல்லூரிக்கு வந்த மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரிக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களால் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சட்டக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
Loading More post
பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் விஜய் பாபு கைது! ஆனால் ஜாமீனில் விடுவிப்பு!
ஓபிஎஸ்ஸின் மறைமுக பாஜக சாயம் வெளுத்துவிட்டது - கார்த்தி சிதம்பரம்
நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் - அற்புதம்மாள் பேட்டி
இப்படியும் சிலர்.. மரிக்காத மனிதநேயமும், மனிதமும்.. நெகிழ்ச்சியான ட்வீட்டின் பின்னணி இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்
’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தையை விட்டுவிடுங்க; நான் சொன்ன உண்மைய பாருங்க - மாதவன் விளக்கம்
திரையில் வீராங்கனைகளாக ஒளிரப்போகும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார்?
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!