Published : 08,Sep 2017 03:50 AM

அனிதாவின் தற்கொலை சமூகநீதியின் கொலை: வைரமுத்து

Vairamuthu-tell-about-anitha-suicide

பேனாவிற்கு, பேனா மூலம் தான் பதில் சொல்ல வேண்டுமே தவிர துப்பாக்கி மூலம் பதில் சொல்லக்கூடாது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை குறித்த கேள்விக்கு பேனாவிற்கு, பேனா மூலம் தான் பதில் சொல்ல வேண்டுமே தவிர துப்பாக்கி மூலம் பதில் சொல்லக்கூடாது என பதில் அளித்தார். மேலும் அனிதாவின் தற்கொலை மூலம் சமூகநீதி கொலை செய்யப்பட்டுவிட்டது என்றும் வைரமுத்து கவலை தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்