Published : 07,Sep 2017 08:11 AM

4 அரசுத் துறை வங்கிகளின் கடன் வட்டிக் குறைப்பு

4-Loans-of-State-Bank

நான்கு அரசுத் துறை வங்கிகள் கடன் வட்டியை 0.45 சதவிகிதம் வரை குறைத்து அறிவித்துள்ளன. 

பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி, கடன் வட்டியை 0.45 சதவிகிதம் குறைத்து 8.15 சதவிகிதமாக்கி உள்ளது. இந்தியன் வங்கி 0.15 சதவிகிதம் குறைத்துள்ள நிலையில், விஜயா வங்கியும் அதே அளவு கடன் வட்டியை குறைத்துள்ளது. ஐடிபிஐ வங்கி 0.05 முதல் 0.10 சதவிகிதம் வரை கடன் வட்டிக் குறைப்பை அறிவித்திருக்கிறது. இதனால், வீடு, வாகனக் கடன் வட்டி குறையும்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்