கும்கி-2 படத்தில் குதிரை பற்றிய காட்சிகளும் இடம் பெற உள்ளது.
பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமிமேனன் அறிமுகமான கும்கி முதல் பாகம் பெரும் வெற்றி பெற்றது. அப்படத்தின் இரண்டாம் பாகத்தை புதுமுகங்களை வைத்து இயக்க இருக்கிறார் பிரபுசாலமன். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. சில காட்சிகளை தாய்லாந்தில் படமாக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் பட்ஜெட் காரணமாக இந்தியாவில் சில பகுதிகளில் மட்டுமே படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளனர். கும்கி முதல் பாகத்தில் யானையை மையப்படுத்தி கதையமைக்கப்பட்டிருந்தது. ஆனால், கும்கி-2 படத்திலும் யானை இடம்பெற்றுள்ளபோதும் குதிரை பற்றிய காட்சிகளும் படத்தில் இருக்கிறது என்கிறார்கள் படகுழுவினர்.
Loading More post
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
கலால் வரியை குறைத்த மத்திய அரசு...சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?
அறந்தாங்கி: `பாதி வேலைதான் முடிஞ்சிருக்கு; ஆனா’ - இலவச வீடு கட்டுமானத்தில் ஊழல்?
`அப்போது இல்லாமல் இப்போது கேட்பதுதான் கூட்டாட்சியா?’- நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!