14வது நாளாக மாற்றம் இல்லாத பெட்ரோல், டீசல் விலை!

14வது நாளாக மாற்றம் இல்லாத பெட்ரோல், டீசல் விலை!
14வது நாளாக மாற்றம் இல்லாத பெட்ரோல், டீசல் விலை!

14வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

முன்னதாக இரண்டு வாரத்திற்கு ஒருமுறை மாற்றப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை, 2017ஆம் ஆண்டுக்குப்பிறகு தினசரி மாற்றப்பட்டு வருகிறது. தினசரி காலை 6 மணிக்கு பெட்ரோலியம் நிறுவனத்தால் இந்த விலை மாற்றம் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தைத் தொட்டிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக இதன் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

சென்னையில் 14வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 92.58 ரூபாய்க்கும், டீசல் 85.88 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com