Published : 25,Mar 2022 08:46 AM

LLB (Hons) படிப்புக்கான கலந்தாய்வு விவரங்களை வெளியிட்டது அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம்

Counselling-date-of-LLB--Hons--course-announced-by-Ambedkar-Law-University

LLB (Hons) படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு 27-ம் தேதி நடைபெறும் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள்:

* LLB (Hons), LLM படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆன்லைனில் இன்றும், நாளையும் நடைபெறும்.

* 27-ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

* இடங்கள் ஒதுக்கீடு முடிந்த பின், மாணவர்கள் 28-ம் தேதி முதல் 31-ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும்.

அரசு கல்லூரிகளில் மூன்று ஆண்டு சட்டப் படிப்புகள்: மாணவர் சேர்க்கை அறிவிப்பு  வெளியீடு | Dr Ambedkar Law university UG Courses Admission 2020 -2021 |  Puthiyathalaimurai - Tamil ...

* LLB படிப்புக்கு 27,28-ம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெற்று, 29-ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

* மாணவர்கள் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 1-ம் தேதிக்குள்ளாக கல்லூரிகளில் சேர வேண்டும்.

* 2021-2022-ம் கல்வியாண்டுக்கான LLB, LLM சேர்க்கைகான தரவரிசைப்பட்டியல் நேற்று வெளியான நிலையில், இன்று சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்தி: ஆசிரியை திட்டியதால் தற்கொலை செய்த மாணவர்? - உடலை வாங்க மறுத்து போராடிய கிராம மக்கள்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்