[X] Close

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி: சானியா இணை தோல்வி

US-Open-tennis-tournament--Sania

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா இணை முதல் சுற்றில் தோல்வியைத் தழுவியது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா - குரோஷியாவின் இவான் டோடிக் இணை முதல் சுற்றில் தோல்வியைத் தழுவியது.

இதேபோல, போபண்ணா இணை, இரண்டாவது சுற்றுப் போட்டியில் இத்தாலியின் ஃபேபியோ பாக்நினி - சிமோன் போலிலி இணையை எதிர்த்து விளையாடியது. முதல் செட்டை 7-5 எனக் கைப்பற்றிய போபண்ணா இணை, அடுத்த இரண்டு செட்களை 4-6, 6-4 என்ற கணக்கில் போட்டியை இழந்தது. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close