ஐபிஎல் 2022: அலெக்ஸ் ஹேல்ஸுக்கு மாற்றாக கொல்கத்தா அணியில் ஆரோன் ஃபின்ச்!

ஐபிஎல் 2022: அலெக்ஸ் ஹேல்ஸுக்கு மாற்றாக கொல்கத்தா அணியில் ஆரோன் ஃபின்ச்!
ஐபிஎல் 2022: அலெக்ஸ் ஹேல்ஸுக்கு மாற்றாக கொல்கத்தா அணியில் ஆரோன் ஃபின்ச்!

எதிர்வரும் ஐபிஎல் 15-வது சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட உள்ளார் ஆஸ்திரேலிய ஷார்டர் பார்மெட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச். அவர் அந்த அணியில் இடம் பெற்றிருந்த அலெக்ஸ் ஹேல்ஸுக்கு மாற்றாக விளையாட உள்ளார். இதனை கொல்கத்தா அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது. 

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">(2/2) <a href="https://twitter.com/VenkyMysore?ref_src=twsrc%5Etfw">@VenkyMysore</a>: “We are delighted to welcome Aaron Finch, the T20 World Cup-winning captain, to the Knight Riders family. He is excited about joining the rest of the KKR squad in Mumbai and we look forward to benefiting from his vast experience”</p>&mdash; KolkataKnightRiders (@KKRiders) <a href="https://twitter.com/KKRiders/status/1502308712593068034?ref_src=twsrc%5Etfw">March 11, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script> 

குடும்பத்துடன் நேரம் செலவிட உள்ளதாக சொல்லி ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார் அலெக்ஸ் ஹேல்ஸ். அவரது முடிவுக்கு மதிப்பாளிப்பதாக சொல்லியுள்ளது கொல்கத்தா அணி. 

“டி20 உலகக் கோப்பையை வென்ற அனுபவமிக்க கேப்டனான ஆரோன் ஃபின்ச்சை வரவேற்கிறோம். அவரது அனுபவம் அணிக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளது கொல்கத்தா. 

கடந்த 2010 முதல் ஐபிஎல் களத்தில் ஒரு வீரராக இருந்து வருகிறார் ஃபின்ச். ராஜஸ்தான், டெல்லி, புனே, ஹைதராபாத், மும்பை, குஜராத், பஞ்சாப், பெங்களூரு ஆகிய அணிகள் அவர் இடம் பெற்றுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com